மோகனசுந்தரம்

1951 தமிழ்த் திரைப்படம்

மோகனசுந்தரம் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மோகன சுந்தரம்
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புடி. ஆர். மகாலிங்கம்
ஸ்ரீ குமார் புரொடக்சன்ஸ்
கதைதிரைக்கதை ஏ. டி. கிருஷ்ணசாமி
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
சந்திரபாபு
வி. கே. ராமசாமி
பி. ஆர். பந்துலு
கொட்டாப்புளி ஜெயராமன்
எஸ். வரலட்சுமி
வி. சுசீலா
ஜி. சகுந்தலா
எஸ். ஆர். லட்சுமி
வெளியீடுசூலை 21, 1951
நீளம்17210 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (11 சூன் 2011). "Mohanasundaram 1951". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Mohanasundaram-1951/article2096231.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனசுந்தரம்&oldid=2204279" இருந்து மீள்விக்கப்பட்டது