பாஞ்சாலி (திரைப்படம்)

பாஞ்சாலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாஞ்சாலி
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஎம். ஏ. தியாகராஜன்
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதைகதை நாக சண்முகம்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமனோகர்
டி. கே. ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
பக்கிரிசாமி
தேவிகா
டி. பி. முத்துலட்சுமி
எல். விஜயலட்சுமி
வெளியீடுஅக்டோபர் 31, 1959
ஓட்டம்.
நீளம்14637 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சாலி_(திரைப்படம்)&oldid=3157902" இருந்து மீள்விக்கப்பட்டது