சிங்காரி
டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிங்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சிங்காரி | |
---|---|
பேசும் படம் இதழில் வெளிவந்த சிங்காரி திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | நேஷனல் புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை டி. ஆர். ரகுநாத் கதை வி. எஸ். வெங்கடாச்சலம் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் டி. ஆர். ராமநாதன் டி. ஏ. கல்யாணம் |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் கே. ஏ. தங்கவேலு எஸ். வி. சகஸ்ரநாமம் வி. கே. ராமசாமி டி. கே. ராமச்சந்திரன் லலிதா பத்மினி ராகினி எல். கே. சரஸ்வதி எம். எஸ். எஸ். பாக்கியம் |
வெளியீடு | அக்டோபர் 20, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 17991 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகு- பாலு பசும் பாலு (பாடியவர்: பி. ஏ. பெரியநாயகி, இயற்றியவர்: தஞ்சை ராமையாதாஸ், இசை: டி. ஏ. கல்யாணம், நடிப்பு: லலிதா)
- சுத்தம் செய்யணும் (பாடியவர்: ஜிக்கி, இயற்றியவர்: கண்ணதாசன், இசை: டி. ஏ. கல்யாணம்)