ரிக்சாக்காரன் (திரைப்படம்)

ரிக்‌ஷாக்காரன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ரிக்சாக்காரன்
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
மஞ்சுளா
வெளியீடுமே 29, 1971
ஓட்டம்.
நீளம்4783 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
விருதுகள்சிறந்த நடிகருக்கான தேசியவிருது - எம். ஜி. ஆர்

நடிகர்கள்தொகு

எம். ஜி. ஆர் ஆக செல்வம்

மஞ்சுளா ஆக உமா

பத்மினி ஆக பார்வதி

மேஜர் சுந்தரராஜன் ஆக

எஸ். ஏ. அசோகன் ஆக

இரா. சு. மனோகர் ஆக கார்மேகம்

எஸ். வி. ராமதாஸ் ஆக

தேங்காய் சீனிவாசன் ஆக

சோ ஆக

என்னத்த கன்னையா ஆக

ஐசரி வேலன் ஆக

ஜெயகுமாரி ஆக

பெற்ற விருதுகள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "கடலோரம் வாங்கிய" டி. எம். சௌந்தரராஜன் வாலி
2 "அங்கே சிரிப்பவர்கள்" டி. எம். சௌந்தரராஜன் வாலி
3 "கொல்லிமலைக் காட்டுக்குள்ளே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி
4 "பொன்னழகு பெண்மை" பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி அவினாசி மணி
5 "கடலோரம் வாங்கிய காற்று" டி. எம். சௌந்தரராஜன் வாலி
6 "அழகிய தமிழ் மகன்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி

மேற்கோள்கள்தொகு

  1. "About MGR – Dr. M. G. Ramachandran". mgrhome.org. MGR Memorial Charitable Trust. மூல முகவரியிலிருந்து 21 ஆகஸ்ட் 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 September 2011.
  2. "Rickshawkaran Songs". raaga. பார்த்த நாள் 2013-05-06.

வெளி இணைப்புகள்தொகு