என்னத்த கன்னையா
என்னத்த கண்ணையா என்றறியப்படும் கண்ணையா, தமிழ்த் திரைப்பட நடிகராவார். முதலாளி எனும் திரைப்படத்தில் நடித்து, ஆரம்ப நாட்களில் ‘முதலாளி' கன்னையா என அறியப்பட்டார். நான் எனும் திரைப்படத்தில் விரக்தியான மனநிலை கொண்டவராக நடித்தார். அதன்பிறகு ‘என்னத்த' கன்னையா என அழைக்கப்படலானார்.[1]
நடித்த திரைப்படங்களின் பட்டியல்தொகு
- ரத்னகுமார் (1949)
- முதலாளி (1957)
- உலகம் சிரிக்கிறது (1959)
- மரகதம் (1959)
- பாசம் (1962)
- கறுப்புப் பணம் (1964)
- நீ (1965)
- குமரிப் பெண் (1966)
- சரஸ்வதி சபதம் (1966)
- நான் (1967)
- மூன்றெழுத்து (1968) - சுகாடி
- கண்ணன் என் காதலன் (1968) - ரத்னசாமி
- நம் நாடு (1969) - கண்ணையா
- துலாபாரம் (1969)
- சொர்க்கம் (1970)
- என் அண்ணன் (1970)
- ரிக்க்ஷாக்காரன் (1971)
- அருட்பெருஞ்ஜோதி (1971)
- வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)
- சக்தி லீலை (1972)
- பாக்தாத் பேரழகி (1973)
- நீதிக்கு தலைவணங்கு (1976)
- என்னைப்போல் ஒருவன் (1978)
- அழைத்தால் வருவேன் (1980)
- மருமகள் (1986)
- வீர பாண்டியன் (1987)
- ராசாத்தி கல்யாணம் (1989)
- மிடில் கிளாஸ் மாதவன் (2001)
- தொட்டால் பூ மலரும் (2006)
- படிக்காதவன் (2009)
மேற்கோள்கள்தொகு
- ↑ "சிந்தனைக் களம் - சிறப்புக் கட்டுரைகள் -என்னத்தெ கன்னையா". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 13 அக்டோபர் 2016.