சிவா (திரைப்படம்)

சிவா 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமீர்ஜானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சோபனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சிவா
இயக்கம்அமீர்ஜான்
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசுவாமி
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஷோபனா
ரகுவரன்
வினு சக்ரவர்த்தி
செளகார் ஜானகி
டெல்லி கணேஷ்
விஜயகுமார்
ராதாரவி
ஜனகராஜ்
சார்லி
தியாகு
இளவரசன்
பூர்ணம் விஸ்வநாதன்
ரா. சங்கரன்
வாத்தியார் ராமன்
சாமிக்கண்ணு
கிருஷ்ணன்
வெற்றி
டைப்பிஸ்ட் கோபு
உசிலைமணி
பசி நாராயணன்
வெள்ளை சுப்பையா
குள்ளமணி
அர்ஜூனன்
மொட்டை சீதாராமன்
மீசை கிருஷ்ணசாமி
மாஸ்டர் கணேஷ்
மாஸ்டர் முருகன்
பாப் கிரிஸ்டோ, மாதுரி, சைலஜா
பேபி ஆர்த்தி
டிஸ்கோ சாந்தி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புலவர் புலமைப்பித்தன், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_(திரைப்படம்)&oldid=2204364" இருந்து மீள்விக்கப்பட்டது