என் அண்ணன்

என் அண்ணன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

என் அண்ணன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புடி. கோவிந்தராஜன்
வீனஸ் பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுமே 21, 1970
நீளம்4870 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
ஆசையிருக்கு நெஞ்சில் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன்
ஆயிரம் எண்ணம் கொண்டு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன்
கடவுள் ஏன் கல்லானான் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
கண்ணுக்குத் தெரியாதா பி. பி. ஸ்ரீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி வாலி
கொண்டை ஒரு பக்கம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன்
நீலநிறம்வானுக்கும் டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி கண்ணதாசன்
நெஞ்சம் உண்டு டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_அண்ணன்&oldid=2635459" இருந்து மீள்விக்கப்பட்டது