கறுப்புப் பணம் (திரைப்படம்)

கறுப்புப் பணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி,கண்ணதாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கறுப்புப் பணம்
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புவிசாலக்ஸ்மி பிலிம்ஸ்
கதைதிரைக்கதை வலம்புரி சோமநாதன்கதை
கண்ணதாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புபாலாஜி
கண்ணதாசன்
டி. எஸ். பாலையா
கே. ஆர். விஜயா
சந்திரகாந்தா
வெளியீடுஅக்டோபர் 3, 1964
நீளம்4250 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புகள்தொகு