நான் (1967 திரைப்படம்)

நான் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நான்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. கே. ராமராஜன்
ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 1, 1967
ஓட்டம்.
நீளம்4523 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_(1967_திரைப்படம்)&oldid=2797972" இருந்து மீள்விக்கப்பட்டது