டி. என். பாலு

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

டி. என். பாலு (T. N. Balu) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த 'சங்கர்லால்' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது மரணமடைந்தார். ஆரம்பகாலத்தில் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். 1900 ஆம் ஆண்டுகளின் இரண்டாம் பாதியில் இவர் தீவிரமாக செயல்பட்டார், மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். [1]

1960 ஆம் ஆண்டுகளில் தெய்வத் தாய் (1964), அதே கண்கள் (1967) மற்றும் மூன்றெழுத்து (1968) உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றினார்.[2][3][4]

இவர் இயக்கிய படங்கள்

தொகு
 1. அஞ்சல்பெட்டி 520
 2. மனசாட்சி
 3. உயர்ந்தவர்கள்
 4. மீண்டும் வாழ்வேன்
 5. ஓடிவிளையாடு தாத்தா
 6. சட்டம் என் கையில்
 7. சங்கர்லால்

மேற்கோள்கள்

தொகு
 1. "T N Balu". Spicyonion.com.
 2. Guy, Randor (27 June 2015). "Athey Kangal 1967". The Hindu. https://www.thehindu.com/features/cinema/athey-kangal-1967/article7361511.ece. 
 3. Guy, Randor (21 January 2017). "Moondrezhuthu (1968) TAMIL". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/Moondrezhuthu-1968-TAMIL/article17074002.ece. 
 4. Guy, Randor (2 April 2016). "Dheiva Thaai (1964)". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/mgr-and-saroja-devi-in-dheiva-thaai-1964/article8426472.ece. 


வெளியிணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டி. என். பாலு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._பாலு&oldid=3956070" இலிருந்து மீள்விக்கப்பட்டது