உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்தி மொழியில் வெளிவந்த 'கோஷிஷ்' (1972) படத்தின் மறு உருவாக்கமாகும்.[1]

உயர்ந்தவர்கள்
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புஎச். ஆர். மோஹ்ரா
ராஸ்லீலா பிக்சர்ஸ்
கதைகுல்சார்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகமல்ஹாசன்
சுஜாதா
ஒளிப்பதிவுஎன்.கே. விஸ்வநாதன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடு14 சனவரி 1977
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

சிறப்பு தோற்றம்

பாடல்கள்தொகு

சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார்.[3]

எண். பாடல் பாடகர்கள்
1 "இறைவன் இரண்டு பொம்மைகள்" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
2 "ராமா நீயே" ம. பாலமுரளிகிருஷ்ணா, குழு
3 "உயர்ந்தவர்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்தொகு

  1. "நாளை நமக்காக!". ஆனந்த விகடன். 4 March 2014. 16 ஜூன் 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 சூன் 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "திரைப்படச்சோலை 23: அன்னக்கிளி". இந்து தமிழ். 16 ஏப்ரல் 2021. 4 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Uyarndhavargal". isaishop.com. 20 June 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்ந்தவர்கள்&oldid=3574932" இருந்து மீள்விக்கப்பட்டது