நம் நாடு (1969 திரைப்படம்)

நம் நாடு (Nam Naadu) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நம் நாடு
இயக்கம்ஜம்பு
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா இண்டெர்நேஷனல்
சக்கரபாணி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 7, 1969
ஓட்டம்.
நீளம்5119 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆடை முழுதும் நனைய"  வாலிபி. சுசீலா 04:34
2. "நல்ல பேரை வாங்க வேண்டும்"  வாலிடி. எம். சௌந்தரராஜன், ஷோபா, எல். ஆர். அஞ்சலி 04:09
3. "நான் 7 வயசிலே"  வாலிஎல். ஆர். ஈஸ்வரி 03:49
4. "நினைத்ததை நடத்தியே"  வாலிடி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 04:56
5. "வாங்கய்யா வாத்தியாரய்யா"  வாலிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:59
6. "குடிகாரன் பேச்சு"  வாலிஎல். ஆர். ஈஸ்வரி 04:06

மேற்கோள்கள்தொகு

  1. "Nam Naadu (1969)". Raaga.com. 16 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 May 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு