எம். ஜி. சக்கரபாணி

தமிழ்த் திரைப்பட நடிகர்
(சக்கரபாணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]

எம். ஜி. சக்கரபாணி
பிறப்புமருதூர் கோபாலன் சக்கரபாணி
(1911-01-13)13 சனவரி 1911
வடவனூர், கொச்சின், பிரித்தானிய இந்தியா, கேரளம்
இறப்பு17 ஆகத்து 1986(1986-08-17) (அகவை 75)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்பெரியவர், ஏட்டான்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1936–1986
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
மீனாட்சி சக்கரபாணி
பிள்ளைகள்10

இறப்பு

தொகு

சக்ரபாணி 17 ஆகஸ்ட் 1986 அன்று தனது 75 வயதில் இறந்தார். இறக்கும் போது, ​​அவருக்கு இரண்டாவது மனைவி மீனாட்சி சக்ரபாணி மற்றும் அவர்களது ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து பிள்ளைகள் இருந்தனர்.

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இவருடன் நடித்தவர்கள் மொழி குறிப்பு
1936 இரு சகோதரர்கள் காவலதிகாரி கே. பி. கேசவன், கே. கே. பெருமாள், எம்.ஜி.ஆர் தமிழ் முதல் திரைப்படம்
1939 மாயா மச்சீந்திரா எம். கே. ராதா,எம்.ஜி.ஆர் தமிழ்
1942 தமிழறியும் பெருமாள் வி. கே. செல்லப்பா,எம்.ஜி.ஆர் தமிழ்
1944 மகாமாயா மந்திரி பு. உ. சின்னப்பா, ப. கண்ணாம்பா தமிழ் வில்லன்
1946 ஸ்ரீ முருகன் (திரைப்படம்) எம்.ஜி.ஆர் தமிழ்
1947 ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஜானகி தமிழ்
1948 அபிமன்யு பலராமன் பி. வி. நரசிம்ம பாரதி,எம்.ஜி.ஆர், எஸ். எம். குமரேசன் தமிழ்
1948 ராஜ முக்தி மந்திரி தியாகராஜ பாகவதர்,எம்.ஜி.ஆர், ஜானகி, பானுமதி ராமகிருஷ்ணா தமிழ்
1950 பொன்முடி பி. வி. நரசிம்ம பாரதி தமிழ்
1950 திகம்பர சாமியார் எம். என். நம்பியார் தமிழ்
1950 மருதநாட்டு இளவரசி மந்திரி எம்.ஜி.ஆர், ஜானகி தமிழ் வில்லன்
1950 இதய கீதம் டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்), டி. ஆர். ராஜகுமாரி தமிழ்
1951 வனசுந்தரி பு. உ. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி தமிழ்
1952 என் தங்கை எம்.ஜி.ஆரின் மாமா எம்.ஜி.ஆர், பி. வி. நரசிம்ம பாரதி தமிழ் வில்லன்
1952 கல்யாணி எம். என். நம்பியார், பி. எஸ். சரோசா தமிழ்
1953 நாம் எம்.ஜி.ஆர், ஜானகி தமிழ்
1954 மலைக்கள்ளன் காவலதிகாரி எம்.ஜி.ஆர், பானுமதி ராமகிருஷ்ணா தமிழ்
1954 என் மகள் ரஞ்சன், எஸ். வரலட்சுமி தமிழ்
1956 அலிபாபாவும் நாற்பது திருடர்களும் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.ஆர், பானுமதி ராமகிருஷ்ணா தமிழ்
1959 தாய் மகளுக்கு கட்டிய தாலி எம்ஜிஆரின் தந்தை எம்.ஜி.ஆர், ஜமுனா, ராஜசுலோசனா தமிழ் வில்லன்
1957 ராஜ ராஜன் எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதா தமிழ்
1959 தாய் மகளுக்கு கட்டிய தாலி சுந்தரம் முதலியார் எம்.ஜி.ஆர், ஜமுனா, ராஜசுலோசனா தமிழ் வில்லன்
1959 நல்ல தீர்ப்பு ஜெமினி கணேசன், ஜமுனா, எம். என். ராஜம் தமிழ்
1960 ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்) ஆற்காடு நவாப் எம்.ஜி.ஆர், எஸ். எஸ். ராஜேந்திரன், பானுமதி ராமகிருஷ்ணா, பத்மினி தமிழ்
1960 மன்னாதி மன்னன் கரிகால் சோழன் எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, பத்மினி தமிழ்
1972 இதய வீணை எம்ஜிஆரின் தந்தை எம்.ஜி.ஆர், மஞ்சுளா விஜயகுமார், லட்சுமி (நடிகை) தமிழ்

இயக்கிய திரைப்படங்கள்

தொகு
  1. அரச கட்டளை (1967)

ஆதாரங்கள்

தொகு
  1. Randor Guy (16 February 2012). "Fame eluded this sibling of an icon". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 October 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜி._சக்கரபாணி&oldid=3989377" இலிருந்து மீள்விக்கப்பட்டது