மலைக்கள்ளன்
எஸ்.எம்.சிறீராமுலு நாயுடு இயக்கத்தில் 1954 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பானுமதி ராமகிருஷ்ணா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 90 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
மலைக்கள்ளன் | |
---|---|
இயக்கம் | எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு |
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் பானுமதி ராமகிருஷ்ணா ஸ்ரீராம் |
வெளியீடு | 22.07.1954 |
ஓட்டம் | 186 நிமிடங்கள். |
ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.[1]
நடிகர்கள்
தொகு
|
|
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- iffi.gov.in[தொடர்பிழந்த இணைப்பு]
- behindwoods.com, "Malaikallan for Diwali"
- entertainment.oneindia.in பரணிடப்பட்டது 2013-02-18 at Archive.today, "Rajkiran revives Malaikallan"
- hinduonnet.com பரணிடப்பட்டது 2008-02-25 at the வந்தவழி இயந்திரம்
- hindu.com பரணிடப்பட்டது 2006-02-08 at the வந்தவழி இயந்திரம்