மருதநாட்டு இளவரசி
மருதநாட்டு இளவரசி 1950இல் கோவிந்தன் கம்பெனி எடுத்த திரைப்படமாகும். இதில் எம்.ஜி.ஆர் மற்றும் சானகி இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.
மருதநாட்டு இளவரசி | |
---|---|
இயக்கம் | எ. காசிலிங்கம் |
தயாரிப்பு | ஜி. கோவிந்தன் |
கதை | மு. கருணாநிதி |
திரைக்கதை | எ. காசிலிங்கம் |
இசை | எம்.எஸ். ஞானமணி |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் ஜானகி இராமச்சந்திரன் பி. எஸ். வீரப்பா எம். ஜி. சக்கரபாணி |
ஒளிப்பதிவு | ஜி.துரை |
படத்தொகுப்பு | எ. காசிலிங்கம் |
கலையகம் | ஜி. கோவிந்தன் & கம்பேனி |
விநியோகம் | ஜி. கோவிந்தன் & கம்பேனி |
வெளியீடு | 2 ஏப்ரல் 1950 |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- எம்.ஜி.ஆர்
- வி. என். சானகி
- பி. எஸ். வீரப்பா
- எம். ஜி. சக்ரபாணி
- புளிமூட்டை ராமசாமி
- டி. கே. நாகரத்தினம்
- சி. கே. சரஸ்வதி
- கொட்டபுளி ஜெயராமன்
- என். எஸ் நாராயண பிள்ளை
- எம். எஸ். திருப்பதிசாமி
- டி. எம். ராமசாமி பிள்ளை
- கே. மீனாட்சி