எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]
சக்ரபாணி 17 ஆகஸ்ட் 1986 அன்று தனது 75 வயதில் இறந்தார். இறக்கும் போது, அவருக்கு இரண்டாவது மனைவி மீனாட்சி சக்ரபாணி மற்றும் அவர்களது ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து பிள்ளைகள் இருந்தனர்.
நடித்த திரைப்படங்கள்
தொகு
ஆண்டு
|
திரைப்படம்
|
கதாப்பாத்திரம்
|
இவருடன் நடித்தவர்கள்
|
மொழி
|
குறிப்பு
|
1936 |
இரு சகோதரர்கள் |
காவலதிகாரி |
கே. பி. கேசவன், கே. கே. பெருமாள், எம்.ஜி.ஆர் |
தமிழ் |
முதல் திரைப்படம்
|
1939 |
மாயா மச்சீந்திரா |
|
எம். கே. ராதா,எம்.ஜி.ஆர் |
தமிழ் |
|
1942 |
தமிழறியும் பெருமாள் |
|
வி. கே. செல்லப்பா,எம்.ஜி.ஆர் |
தமிழ் |
|
1944 |
மகாமாயா |
மந்திரி |
பு. உ. சின்னப்பா, ப. கண்ணாம்பா |
தமிழ் |
வில்லன்
|
1946 |
ஸ்ரீ முருகன் (திரைப்படம்) |
|
எம்.ஜி.ஆர் |
தமிழ் |
|
1947 |
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி |
|
ஜானகி |
தமிழ் |
|
1948 |
அபிமன்யு |
பலராமன் |
பி. வி. நரசிம்ம பாரதி,எம்.ஜி.ஆர், எஸ். எம். குமரேசன் |
தமிழ் |
|
1948 |
ராஜ முக்தி |
மந்திரி |
தியாகராஜ பாகவதர்,எம்.ஜி.ஆர், ஜானகி, பானுமதி ராமகிருஷ்ணா |
தமிழ் |
|
1950 |
பொன்முடி |
|
பி. வி. நரசிம்ம பாரதி |
தமிழ் |
|
1950 |
திகம்பர சாமியார் |
|
எம். என். நம்பியார் |
தமிழ் |
|
1950 |
மருதநாட்டு இளவரசி |
மந்திரி |
எம்.ஜி.ஆர், ஜானகி |
தமிழ் |
வில்லன்
|
1950 |
இதய கீதம் |
|
டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்), டி. ஆர். ராஜகுமாரி |
தமிழ் |
|
1951 |
வனசுந்தரி |
|
பு. உ. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி |
தமிழ் |
|
1952 |
என் தங்கை |
எம்.ஜி.ஆரின் மாமா |
எம்.ஜி.ஆர், பி. வி. நரசிம்ம பாரதி |
தமிழ் |
வில்லன்
|
1952 |
கல்யாணி |
|
எம். என். நம்பியார், பி. எஸ். சரோசா |
தமிழ் |
|
1953 |
நாம் |
|
எம்.ஜி.ஆர், ஜானகி |
தமிழ் |
|
1954 |
மலைக்கள்ளன் |
காவலதிகாரி |
எம்.ஜி.ஆர், பானுமதி ராமகிருஷ்ணா |
தமிழ் |
|
1954 |
என் மகள் |
|
ரஞ்சன், எஸ். வரலட்சுமி |
தமிழ் |
|
1956 |
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் |
எம்ஜிஆரின் அண்ணன் |
எம்.ஜி.ஆர், பானுமதி ராமகிருஷ்ணா |
தமிழ் |
|
1959 |
தாய் மகளுக்கு கட்டிய தாலி |
எம்ஜிஆரின் தந்தை |
எம்.ஜி.ஆர், ஜமுனா, ராஜசுலோசனா |
தமிழ் |
வில்லன்
|
1957 |
ராஜ ராஜன் |
|
எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதா |
தமிழ் |
|
1959 |
தாய் மகளுக்கு கட்டிய தாலி |
சுந்தரம் முதலியார் |
எம்.ஜி.ஆர், ஜமுனா, ராஜசுலோசனா |
தமிழ் |
வில்லன்
|
1959 |
நல்ல தீர்ப்பு |
|
ஜெமினி கணேசன், ஜமுனா, எம். என். ராஜம் |
தமிழ் |
|
1960 |
ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்) |
ஆற்காடு நவாப் |
எம்.ஜி.ஆர், எஸ். எஸ். ராஜேந்திரன், பானுமதி ராமகிருஷ்ணா, பத்மினி |
தமிழ் |
|
1960 |
மன்னாதி மன்னன் |
கரிகால் சோழன் |
எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, பத்மினி |
தமிழ் |
|
1972 |
இதய வீணை |
எம்ஜிஆரின் தந்தை |
எம்.ஜி.ஆர், மஞ்சுளா விஜயகுமார், லட்சுமி (நடிகை) |
தமிழ் |
|
இயக்கிய திரைப்படங்கள்
தொகு