இதய வீணை
இதய வீணை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா, லட்சுமி, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]
இதய வீணை | |
---|---|
![]() இதய வீணை | |
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | மணியன் உதயம் புரொடக்ஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் மஞ்சுளா லட்சுமி எம். என். நம்பியார் |
வெளியீடு | அக்டோபர் 20, 1972 |
நீளம் | 4670 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்" (in ta). 2 April 2011. http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Cinema.jsp.
- ↑ "New Kashmir beckons Kodambakkam arc lights". 2019-08-23. https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/new-kashmir-beckons-kodambakkam-arc-lights/.
- ↑ "Idhaya Veenai (1972)". http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001431.