ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)

திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், என். ஆர். சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.[2]

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
கதைபாரதிதாசன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புபி. எஸ். கோவிந்தன்
என். ஆர். சுவாமிநாதன்
காளி என். ரத்னம்
எம். ஜி. சக்கரபாணி
எஸ். வரலட்சுமி
பி. கே. சரஸ்வதி
வி. என். ஜானகி
மாதுரி தேவி
வெளியீடு1947
நீளம்20050 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. ராண்டார் கை (29 February 2008). "Aayiram Thalaivaangi Apoorva Chintamani 1947". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200220153404/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/aayiram-thalaivaangi-apoorva-chintamani-1947/article3022608.ece. 
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19.