எம். ஜி. சக்கரபாணி
தமிழ்த் திரைப்பட நடிகர்
எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]
எம். ஜி. சக்கரபாணி | |
---|---|
![]() | |
பிறப்பு | மருதூர் கோபாலன் சக்கரபாணி சனவரி 13, 1911 வடவனூர், கொச்சின், பிரித்தானிய இந்தியா, கேரளம் |
இறப்பு | 17 ஆகத்து 1986 சென்னை, இந்தியா | (அகவை 75)
மற்ற பெயர்கள் | பெரியவர், ஏட்டான் |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1936–1986 |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | மீனாட்சி சக்கரபாணி |
பிள்ளைகள் | 10 |
இறப்பு தொகு
சக்ரபாணி 17 ஆகஸ்ட் 1986 அன்று தனது 75 வயதில் இறந்தார். இறக்கும் போது, அவருக்கு இரண்டாவது மனைவி மீனாட்சி சக்ரபாணி மற்றும் அவர்களது ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து பிள்ளைகள் இருந்தனர்.
நடித்த திரைப்படங்கள் தொகு
இயக்கிய திரைப்படங்கள் தொகு
- அரச கட்டளை (1967)
ஆதாரங்கள் தொகு
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).