ராஜ ராஜன் அரச பரம்பரையர் கதையாக அமைந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]

ராஜராஜன்
இயக்கம்டி.வி.சுந்தரம்
தயாரிப்புநீலா புரொடக்சன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம்.ஜி.ஆர்
பத்மினி
எம். என். நம்பியார்
லலிதா
பி. எஸ். வீரப்பா
பிரெண்ட் ராமசாமி
வெளியீடு26.04.1957
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajarajan". spicyonion. Retrieved 2014-09-21.
  2. "Raja Rajan Records". mgrblog. Retrieved 2014-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_ராஜன்&oldid=4097966" இலிருந்து மீள்விக்கப்பட்டது