அரச கட்டளை

அரச கட்டளை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. சக்ரபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அரச கட்டளை
இயக்கம்எம். ஜி. சக்ரபாணி
தயாரிப்புஎம். சி. ராமமூர்த்தி
சத்யராஜா பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
சரோஜா தேவி
வெளியீடுமே 19, 1967
ஓட்டம்.
நீளம்5435 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_கட்டளை&oldid=2635438" இருந்து மீள்விக்கப்பட்டது