நல்ல தீர்ப்பு

தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நல்ல தீர்ப்பு1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நல்ல தீர்ப்பு
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புசுந்தர்லால் நெஹாதா
ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
கதைமுரசொலி மாறன் எம்.ஏ.[1]
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெமினி கணேசன்
டி. எஸ். துரைராஜ்
சக்கரபாணி
நாகைய்யா
டி. ஆர். ராமச்சந்திரன்
ஜமுனா
ராகினி
கண்ணாம்பா
எம். என். ராஜம்
எம். சரோஜா
வெளியீடுஏப்ரல் 9, 1959 (1959-04-09)
நீளம்15386 அடி
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

உசாத்துணை

தொகு
  1. 12-4-1959ஆம் நாளிட்ட திராவிடநாடு இதழின் 16ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_தீர்ப்பு&oldid=3720758" இலிருந்து மீள்விக்கப்பட்டது