சித்தூர் வி. நாகையா

தமிழ்த் திரைப்பட நடிகர்
(நாகைய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.. நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.

சித்தூர் வி. நாகையா
பிறப்புவுப்பலதடியம் நாகையா
(1904-03-28)28 மார்ச்சு 1904
சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு30 திசம்பர் 1973(1973-12-30) (அகவை 69)
இனம்தெலுங்கர்
பணிநடிகர், இயக்குநர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1938–1973
விருதுகள் பத்மசிறீ 1965

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards Directory (1954-2014) - Page 23 of 193" (PDF). Archived from the original (PDF) on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2015-06-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தூர்_வி._நாகையா&oldid=4120426" இலிருந்து மீள்விக்கப்பட்டது