எதிர்பாராதது
எதிர்பாராதது (Edhir Paradhathu) 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயண மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
எதிர்பாராதது | |
---|---|
இயக்கம் | சி. எச். நாராயண மூர்த்தி |
தயாரிப்பு | சரவணபவா யுனிட்டி |
கதை | ஸ்ரீதர் |
இசை | சி. என். பாண்டுரங்கன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வி. நாகையா எஸ். வி. சகஸ்ரநாமம் எஸ். ஏ. அசோகன் பத்மினி எஸ். வரலட்சுமி பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | திசம்பர் 9, 1954 |
நீளம் | 16370 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விருதுகள் | சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது (1954)[1] |
நடிகர்கள்
தொகுதி இந்து நாளிதழ் கட்டுரையிலிருந்து பெறப்பட்டது.[2]
- சிவாஜி கணேசன் - சுந்தா்
- பத்மினி - சுமதி
- சித்தூர் வி. நாகையா - தயாபதா்
- எஸ். வி. சகஸ்ரநாமம் - கோபு (மருத்துவா்)
- எஸ். ஏ. அசோகன் - மூா்த்தி
- எஸ். வரலட்சுமி - நளினா
- பேபி சரஸ்வதி
- கே. எஸ். அங்கமுத்து
- எம். ஆர். சந்தானம்
- பிரெண்ட் ராமசாமி - கந்தசாமி
- கே. துரைசுவாமி
- நாராயணசுவாமி
- என். எஸ். பொன்னுசாமி
- டி. கே. ராமசாமி
பாடல்கள்
தொகுஇந்தப் பாடல் பட்டியல் கோ. நீலமேகம் எழுதிய திரைக்களஞ்சியம் தொகுதி-1" நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[3]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | சிற்பி செதுக்காத பொற்சிலையே | ஜிக்கி | கே. பி. காமாட்சிசுந்தரம் | 02:53 |
2 | மதுராபுரி ஆளும் மகாராணியே | பி. லீலா | கனகசுரபி | 02:37 |
3 | காதல் வாழ்வில் நானே | ஏ. எம். ராஜா & ஜிக்கி | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | 02:46 |
4 | ஜெகம் ஏழும் நீயே அம்மா | (ராதா) ஜெயலட்சுமி | கனகசுரபி | 02:28 |
5 | திருமுருகா என்று ஒருதரம் சொன்னால் | சித்தூர் வி. நாகையா | கனகசுரபி | 02:47 |
6 | கண்ணான காதலர் காலேஜு மாணவர் | ஜிக்கி | கனகசுரபி | 03:19 |
7 | சிற்பி செதுக்காத பொற்சிலையே | ஏ. எம். ராஜா | கே. பி. காமாட்சிசுந்தரம் | 02:53 |
8 | கம்பவுண்டர் வேலையிலே .. தின்னு பார்த்து தீர்ப்பு சொல்லுங்க | கே. ஆர். செல்லமுத்து | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | 02:29 |
9 | வந்தது வசந்தம் | ஏ. எம். ராஜா & ஜிக்கி | கனகசுரபி | 03:54 |
10 | திருச்செந்தூர் ஆண்டவனே முருகா | சித்தூர் வி. நாகையா | பாபநாசம் சிவன் | 03:50 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2nd National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 ராண்டார் கை (17 நவம்பர் 2012). "Ethirpaaraathathu 1955". தி இந்து. Archived from the original on 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.