ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பத்மினி, ஆர். முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ராமன் எத்தனை ராமனடி | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண் பிரசாத் மூவீஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா பத்மினி ஆர். முத்துராமன் |
வெளியீடு | ஆகத்து 15, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4471 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- சிவாஜி கணேசன் ஆக சாப்பாட்டு ராமன்/நடிகர் விஜயகுமாா்/வீரசிவாஜி ஓரங்கநாடகம்
- கே. ஆர். விஜயா ஆக தேவகி
- முத்துராமன் ஆக முத்து
- நம்பியார் ஆக ராஜரத்னம்
- எஸ்.வி.ராமதாஸ் ஆக பாலு
- பத்மினி ஆக பத்மினி (கௌரவ வேடம்)
- வி. நாகையா ஆக நாகையா (கௌரவ வேடம்)
- எஸ். என். லட்சுமி ஆக ராமு பாட்டி
- காத்தாடி ராமமூர்த்தி
- கவுண்டமணி ஆக ஸ்கூல் வேன் டிரைவர்
- மாஸ்டர் பிரபாகரன் ஆக கோபி
- எம். பானுமதி ஆக சுமதி
- ஆலம் ஆக நடனம்
பாடல்கள்தொகு
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | அம்மாடி பொண்ணுக்கு | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
2 | சித்திரை மாதம் | பி. சுசீலா | |
3 | நிலவு வந்து பாடுமோ | பி. சுசீலா | |
4 | அம்மாடி பொண்ணுக்கு (சோகம்) | டி. எம். சௌந்தரராஜன் | |
5 | சேரன் சோழன் பாண்டியர் | எல். ஆர். ஈஸ்வரி, எம்.மாதுரி |
வெளி இணைப்புகள்தொகு
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராமன் எத்தனை ராமனடி