அமரதீபம்

1956ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்

அமரதீபம் 1956ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு, பத்மினி, சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அமரதீபம்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புகிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீதர்
கோவிந்தராஜன்
சுந்தர ராஜன்
கதைதிரைக்கதை / கதை ஸ்ரீதர்
இசைடி. சலபதி ராவ்
ஜி. ராமநாதன்
ஜி. என். பாலசுப்பிரமணியம்
நடிப்புசிவாஜி கணேசன்
தங்கவேலு
நம்பியார்
வி. நாகையா
பத்மினி
சாவித்திரி
ஈ. வி. சரோஜா
வெளியீடுசெப்டம்பர் 29, 1956
நீளம்16789 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இடம் பெற்ற பாடல்கள் தொகு

  • கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய் - ஏ. எம். ராஜா[1]
  • தேன் உண்ணும் வண்டு - ஏ. எம். ராஜா - ஜிக்கி

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரதீபம்&oldid=3769984" இருந்து மீள்விக்கப்பட்டது