எஸ். எம். சுப்பையா நாயுடு
எஸ். எம். சுப்பையா நாயுடு (S. M. Subbiah Naidu, 15 மார்ச் 1914 – 26 மே 1979) தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
எஸ். எம். சுப்பையா நாயுடு | |
---|---|
பிறப்பு | சுப்பராயுலு முனுசுவாமி சுப்பையா நாயுடு[1] 15 மார்ச்சு 1914 |
இறப்பு | 26 மே 1979 | (அகவை 65)
மற்ற பெயர்கள் | எஸ். எம். எஸ்[2] |
பணி | இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1942–1978 |
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
தொகு- ஸ்ரீ முருகன் (1946)
- கஞ்சன் (1947)
- குண்டலகேசி (1947)
- ராஜகுமாரி (1947)
- அபிமன்யு (1948)
- ராஜ முக்தி (1948)
- மோகினி (1948)
- வேலைக்காரி (1949)
- கிருஷ்ண விஜயம் (1950)
- ஏழை படும் பாடு (1950)
- திகம்பர சாமியார் (1950)
- மர்மயோகி (1951)
- பொன்னி (1953)
- மலைக்கள்ளன் (1954)
- வாழ்விலே ஒரு நாள் (1956)
- அன்னையின் ஆணை (1958)
- திருமணம்(1958)
- நாடோடி மன்னன் (1958)
- அதிசயப் பெண் (1959)
- திருடாதே (1961)
- கொஞ்சும் சலங்கை (1962)
- கல்யாணியின் கணவன் (1963)
- ஆசை முகம்(1965)
- ராஜா வீட்டுப் பிள்ளை (1967)
- சக்கரம் (1968)
- மன்னிப்பு(1969)
- சுந்தரமூர்த்தி நாயனார் (1967)
- குலகௌரவம் (1976)
மேற்கோள்கள்
தொகு- ↑ மணியன், பி.ஜி.எஸ். ""சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 5". Thamizhstudio. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
- ↑ "எஸ்.எம்.சுப்பையா ±என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு". Thinakaran. August 26, 2014. https://archives.thinakaran.lk/2014/08/26/default.asp?fn=f1408265&p=1.