மோகினி (திரைப்படம்)

மோகினி (Mohini) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லங்கா சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, மாதுரிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். ஜி. ஆர் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் வி. என். ஜானகி முதன்முதலாக இணைந்து நடித்தார்.

மோகினி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்லங்கா சத்யம்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
ஜுபிடர்
கதைதிரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி
இசைசி. ஆர். சுப்புராமன்
எஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புடி. எஸ். பாலையா
எம். ஜி. ஆர்
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். என். நம்பியார்
மாதுரி தேவி
மாலதி
வி. என். ஜானகி
லலிதா
பத்மினி
ஒளிப்பதிவுஎம். மஸ்தான்
படத்தொகுப்புடி. துரைராஜ்
வெளியீடுஅக்டோபர் 31, 1948
நாடுஇந்தியாஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

 
மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி

தயாரிப்புக் குழு தொகு

 • இயக்குநர்: லங்கா சத்யம்
 • தயாரிப்பாளர்: எம். சோமசுந்தரம்
 • திரைக்கதை: ஏ. எஸ். ஏ. சாமி
 • வசனம்: எஸ். டி. சுந்தரம்
 • இசை: சி. ஆர். சுப்புராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு
 • பாடல்கள்: டி. கே. சுந்தர வாத்தியார், பூமிபாலகதாஸ்
 • கலையகம்: சென்ட்ரல் ஸ்டூடியோஸ், கோவை
 • ஒளிப்பதிவு: எம். மஸ்தான்
 • ஒலிப்பதிவு: எம். டி. ராஜாராம்
 • படத்தொகுப்பு: டி. துரைராஜ்
 • கலை இயக்குநர்: ஏ. ஜே. டொமினிக்
 • ஒப்பனை: கே. முகுந்த குமார், கே. ஆர். ராகவ்
 • ஒளிப்படம்: கே. அனந்தன்

உசாத்துணை தொகு

 • "Mohini 1948". தி இந்து. 19 அக்டோபர் 2007. https://archive.today/20161102140201/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/mohini-1948/article3023927.ece from the original on 2016-11-02. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2016. {{cite web}}: |archiveurl= missing title (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகினி_(திரைப்படம்)&oldid=3859502" இலிருந்து மீள்விக்கப்பட்டது