சக்கரம் (திரைப்படம்)

சக்கரம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சக்கரம்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புகே. வரதராஜன்
அன்னை பிலிம்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுதிசம்பர் 6, 1968
நீளம்3938 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரம்_(திரைப்படம்)&oldid=2136850" இருந்து மீள்விக்கப்பட்டது