வெண்ணிற ஆடை நிர்மலா
வெண்ணிற ஆடை நிர்மலா (இயற்பெயர்: ஏ. பி. சாந்தி), கும்பகோணத்தில் பிறந்த இவர், 65-களில் வெளியானவெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் உசா குமாரி என அறியப்பட்டார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.[1][2]
வெண்ணிற ஆடை நிர்மலா | |
---|---|
பிறப்பு | ஏ. பி. சாந்தி 28 சூன் 1948 கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம் |
மற்ற பெயர்கள் | நிர்மலா (நிம்மி), உசாகுமாரி |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1965–தற்போதுவரை |
பெற்றோர் | பாலகிருஷ்ணன் ருக்மணி |
வலைத்தளம் | |
http://venniraaadainirmala.com/ |
இவர் நடித்த சில திரைப்படங்கள்
தொகுதமிழ்
தொகு- வெண்ணிற ஆடை (1965)
- காதலித்தால் போதுமா(1967)
- லட்சுமி கல்யாணம் (1968)
- பூவா தலையா (1969)
- மன்னிப்பு (1969)
- பாபு (1971)
- தங்கைக்காக (1971)
- வெகுளி பெண் (1971)
- அவள் (1972)
- எடுப்பார் கை பிள்ளை (1975)
- காளி (1980)
- கல்லுக்குள் ஈரம் (1980)
- அருணாச்சலம் (1997)
- வாய்மையே வெல்லும் (1997)
- தாலி காத்த காளியம்மன் (2001)
- சங்கர் தாதா எம். பி. பி. எசு (2004)
- இதயக்கனி
- ரகசிய போலீஸ் 101
- பத்து மாத பந்தம்
- எங்க மாமா
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகு- தெய்வமகள் (25 மார்ச்சு 2013 சன் தொலைக்காட்சியில்)
விருதுகள்
தொகு- 2009-ம் ஆண்டிற்கான கண்ணதாசன் விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ Randor Guy (2008-10-31). "Trend-setter". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081103091107/http://www.hindu.com/fr/2008/10/31/stories/2008103150520300.htm. பார்த்த நாள்: 2013-02-20.
- ↑ M. Balaganessin (2007-04-03). "She wants novel role". The Hindu இம் மூலத்தில் இருந்து 2007-04-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070410215836/http://www.hindu.com/2007/04/03/stories/2007040308220200.htm. பார்த்த நாள்: 2013-02-20.