தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)

தெய்வமகள் விகடன் டெலிவிசன் தயாரிப்பில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர். திருமதி செல்வம் வெற்றி தொடரை அடுத்து ச. குமரன் இயக்கியுள்ளார். இந்த தொடரில் கிருஷ்ணா, வாணி போஜன் (இந்தத் தொடரின் மூலமாக தமிழக மக்களிடம் இவருக்கு புகழ் கிட்டியது), ரேகா கிருஷ்ணப்பா, சபிதா ஆனந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

தெய்வமகள்
Deivamagal.png
வகைநாடகம்
எழுதியவர்அமிர்தராஜ்
இயக்குனர்எஸ். குமரன்
நடிப்புவாணி போஜன்
கிருஷ்ணா
ரேகா கிருஷ்ண
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
எபிசோடுகள் எண்ணிக்கை1,466
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்25 மார்ச்சு 2013 (2013-03-25) –
17 பெப்ரவரி 2018 (2018-02-17)
Chronology
பின்னர்நாயகி

நடிகர்கள்தொகு

நடிகை பாத்திரம் குறிப்புகள் கதாபாத்திரம்
கிருஷ்ணா பிரகாஷ் கதாநாயகன் ஜெய்ஹிந்த் விலாஸின் இளைய மகன், முன் கோபி, புத்திசாலி, வில்லியை எதிர்க்கும் நாயகன், கதையின் முதன்மை கதாபாத்திரம்.
வாணி போஜன் சத்யபிரியா கதாநாயகி பிரகாஷின் மனைவி, பொறுமையானவள், கதையின் இரண்டாவது கதாபாத்திரம்.
பிரகாஷ் ராஜன் குமார் கதாநாயகனின் அண்ணன் ஜெய்ஹிந்த் விலாஸின் மூத்த மகன், இவரது மனைவி வில்லி
ரேகா கிருஷ்ணப்பா காயத்திரி வில்லி பிரகாஷின் மூத்த அண்ணி, நாயகனை எதிர்க்கும் முதன்மை வில்லி.
ராஜலக்ஷ்மி சம்பூர்ணம்
சபிதா ஆனந்த சரோஜா

மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்றம்தொகு

Oohala Pallakilo என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07 மணிக்கு ஜெமினி தொலைகாட்சியிலும் மற்றும் மலையாளம் மொழியில் பாக்யலக்ஷ்மி என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இவற்றை பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
Previous program தெய்வமகள்
(25 மார்ச்சு 2013 – 17 பெப்ரவரி 2018)
Next program
திருமதி செல்வம் நாயகி
(19 பெப்ரவரி 2018 – ஒளிபரப்பில்)