நாயகி (தொலைக்காட்சித் தொடர்)

நாயகி என்பது சன் தொலைக்காட்சியில் 19 பெப்ரவரி 2018 முதல் 31 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இத்தொடர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் 1, 2021 முதல் இரவு 8 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

நாயகி
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
எழுத்துநந்தன் ஸ்ரீதரன்
S.மருதுசங்கர்
மதுமிதா
திரைக்கதைவே.கி.அமிர்தராஜ்
C.U. முத்துச்செல்வன்
இயக்கம்S. குமரன்
படைப்பு இயக்குனர்B. சீனிவாசன்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்718
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆனந்த விகடன்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்விகடன் ஒளித்திரை
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்19 பெப்ரவரி 2018 (2018-02-19) –
31 அக்டோபர் 2020 (2020-10-31)
Chronology
முன்னர்தெய்வமகள் (20:00)
சித்தி–2 (21:00)
பின்னர்கல்யாண வீடு (20:00)
அன்பே வா (21:00)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்தத் தொடரை இயக்குநர் S. குமரன் இயக்க, விஜயலட்சுமி, வித்யா பிரதீப் மற்றும் திலீப் ராயன் ஆகியோர் முதல் பகுதியில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் இரண்டாம் பகுதியில் கிருஷ்ணா மற்றும் 'நட்சத்ரா நாகேஷ்' ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

தொகு

பகுதி 1

தொகு

பகுதி 2

தொகு

நடிகர்கள்

தொகு

பகுதி 1

தொகு
முதன்மை கதாபாத்திரம்
  • விஜயலட்சுமி (1-145) → வித்யா பிரதீப் (146-647) - ஆனந்தி திருமுருகன் (பகுதி
  • திலீப் ராயன் (1-647) - திருமுருகன்
  • அர்ச்சனா விக்னேஷ் (77–212) → கோலி ரம்யா (214–265) → சுஷ்மா நாயர் (279–647) - அனன்யா துரையரசன்
  • பாப்ரி கோஷ் - கண்மணி செழியன் (பகுதி: 1-2)
  • வெற்றி வேலன் - செழியன் கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • அம்பிகா - சற்குணம் கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • மீரா கிருஷ்ணன் - வசந்தி கலிவரதன் (பகுதி: 1-2)
  • சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி - கலிவரதன் (பகுதி: 1-2)
துணை கதாபாத்திரம்
  • செந்தில்நாதன் - கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • யோகேஷ் - கோபி கூத்தபிரான் (பகுதி: 1-2)
  • கணேஷ் - சிகாமணி (பகுதி: 1-2)
  • அருண் நிலா - சுமதி கோபி
  • உடுமலை ரவி - கதிரேசன்
  • அஜய் - முத்துக்குமார்
  • பிரவீனா - சரளா சிகாமணி
  • தர்ஷனா - மேகலா மாறன்

பகுதி 2

தொகு
முதன்மை கதாபாத்திரம்

நடிகர்களின் தேர்வு

தொகு

இது ஒரு குடும்ப பின்னையை கொண்ட காதல் தொடர். இந்த தொடரில் முதலில் தமிழ்த் திரைப்பட நடிகை விஜயலட்சுமி ஆனந்தியாக நடித்தார், பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக இந்த தொடரில் இவர் விளக்கினார், அத்தியாயம் 146 முதல் இவருக்கு பதிலாக வித்யா பிரதீப்என்ற நடிகை ஆனந்தியாக நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக சன் தொலைக்காட்சி தொகுப்பாளர் திலீப் ராயன் திருமுருகனாக நடிக்கின்றார். இருவரும் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகை அம்பிகா சற்குணம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் புதுமுக நடிகை பாப்ரி கஹாஸ், வெற்றி வேலன், மீரா கிருஷ்ணன், சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இரண்டாம் பாகத்தில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்க இவருக்கு ஜோடியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நட்சத்ரா நாகேஷ் என்பவர் நடித்தனர்.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு

தொகு
மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது
மலையாளம் ஓரிடத் ஒரு ராஜகுமாரி சூர்யா தொலைக்காட்சி 13 மே 2019 - 10 ஜூன் 2020
கன்னடம் நாயகி உதயா தொலைக்காட்சி 17 ஜூன் 2019 - 9 ஏப்ரல் 2020
தெலுங்கு பாகியரேகா ஜெமினி தொலைக்காட்சி 24 ஜூன் 2019 - 31 அக்டோபர் 2020

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

தொகு

இந்த தொடர் முதல் முதலில் 19 பெப்ரவரி 2018 அன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு புதிய நேரத்தில் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் புதிய கதைக் களத்துடன் ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
16 ஏப்ரல் 2018 - 3 ஏப்ரல் 2020
திங்கள் - சனி
20:00 1-600
27 ஜூலை 2020 - 31 அக்டோபர் 2020
திங்கள் - சனி
21:00 601-718

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 9.2% 12.8%
2019 8.5% 11.3%
2020 8.0% 10.6%
6.2% 7.5%

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் 2019 சிறந்த நாயகன் அம்பிகா பரிந்துரை
சிறந்த தொடர் நாயகி பரிந்துரை
சிறந்த அறிமுக நடிகை பாப்ரி கஹாஸ் பரிந்துரை
2019 சன் குடும்பம் விருதுகள் 2019 சிறந்த நாயகி வித்யா பிரதீப் பரிந்துரை
சிறந்த ஜோடி திலீப் ராயன் & வித்யா பிரதீப் பரிந்துரை
சிறந்த சகோதரன் கதாபாத்திரம் வெற்றி வேலன் பரிந்துரை
சிறந்த அம்மா கதாபாத்திரம் மீரா கிருஷ்ணன் வெற்றி
சிறந்த இளம் வில்லி கதாபாத்திரம் சுஷ்மா நாயர் பரிந்துரை
சிறந்த வில்லன் கதாபாத்திரம் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி வெற்றி
சிறந்த துணைக் கதாபாத்திரம் பெண் பாப்ரி கஹாஸ் வெற்றி
சிறந்த துணைக் கதாபாத்திரம் ஆண் வெற்றி வேலன் பரிந்துரை
சிறந்த மாமியார் கதாபாத்திரம் மீரா கிருஷ்ணன் பரிந்துரை
சிறந்த இயக்குநர் ச.குமரன் வெற்றி
அழகிய ராட்சசி விருது வித்யா பிரதீப் வெற்றி
2020 ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2020 சிறந்த தொடர் நாயகி வெற்றி

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நாயகி
(27 ஜூலை 2020 – 31 அக்டோபர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
சித்தி–2
(27 சனவரி 2020 – 3 ஏப்ரல் 2020)
அன்பே வா
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நாயகி
(19 பெப்ரவரி 2018 – 3 ஏப்ரல் 2020)
அடுத்த நிகழ்ச்சி
தெய்வமகள்
(25 மார்ச்சு 2013 – 17 பெப்ரவரி 2018)
கல்யாண வீடு
(27 ஜூலை 2020 – ஒளிபரப்பில்)