சூர்யா தொலைக்காட்சி

சூர்யா தொலைக்காட்சி (Surya TV) கலாநிதி மாறன் உரிமையில் இயங்கும் மலையாளத் தொலைக்காட்சி சேனல். சன் நெட்வொர்க் குழுமத்தினைச் சேர்ந்தது. 24 மணி நேரமும் திரைப்படங்களை வெளியிடும் சூர்யா திரைப்படங்கள் தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான கொச்சு தொலைக்காட்சி ஆகியனவும் இக்குழுமத்தைச் சேர்ந்தன. சன் டைரக்ட்டில் மட்டும் இயக்கப்படும் சூர்யா ஆக்சன், சிரித்திரா என்னும் தொலைக்காட்சி சேனல்களும் உண்டு. 1998 அக்டோபர் 19 - ஆம் நாள் இந்த சேனல் தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த மலையாளம் சேனலில் இந்தியத் தொலைக்காட்சிச் சேனலுக்கான விருதினைப் பெற்றது. [1].

Brandingசூர்யா தொலைக்காட்சி
Countryஇந்தியா இந்தியா
Availabilityஇந்தியத் துணைக்கண்டம், இலங்கை, சீனா, தென்கிழக்கு ஆசியா, அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா சோவியத் ஒன்றியம்
Headquartersதிருவனந்தபுரம், கேரளம், இந்தியா
Official website
சூர்யா தொலைக்காட்சி

இணைப்புகள்தொகு

சான்றுகள்தொகு

  1. http://www.sunnetwork.org/aboutus/awards/page5.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யா_தொலைக்காட்சி&oldid=3061735" இருந்து மீள்விக்கப்பட்டது