சன் குழுமம்

(சன் நெட்வொர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சன் குழுமம் என்பது கலாநிதி மாறனின்[1] தலைமையில் தமிழ்நாட்டில் [2][3] இயங்கும் ஒரு ஊடக குழுமம் ஆகும். இக்குழுமத்தில் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள், செய்தித்தாள்கள், இதழ்கள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என பலவகைப்பட்ட ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனம் தொடர்ந்து 28 ஆண்டுகளாக தான் வழங்கும் சேவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

SUN Group
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
தலைமையகம்முரசொலி மாறன் கோபுரம், சென்னை, தமிழ்நாடு
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்கலாநிதி மாறன் (நிறுவனர்)
தொழில்துறைகுழுமம்
உற்பத்திகள்பதிப்பகம்
ஒளிபரப்பு
வானொலி ஒலிபரப்பு
திரைப்படம்
கம்பி வடத் தொலைக்காட்சி
தொழில்முறை விளையாட்டு அமைப்பு
உள்ளடக்கிய மாவட்டங்கள்
இணையத்தளம்www.sun.in

சன் குழுமத்தில் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற நான்கு மொழிகளில் 32 தொலைக்காட்சி அலைவரிசைகள் (24 நிலையான வரையறு தொலைக்காட்சி +8 உயர் வரையறு தொலைக்காட்சி) இருக்கின்றன, இந்தக் குழு இந்தியா முழுவதும் 70 பண்பலை ஒலிபரப்பு வானொலி நிலையங்கள், தினகரன், தமிழ்முரசு ஆகிய செய்தித்தாள்கள், 6 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன

தொலைக்காட்சி

தொகு

1990 ஆம் ஆண்டில் கலாநிதி மாறன் என்பவரால் தமிழில் 'பூமாலை' என்ற மாதாந்திர காணொளி செய்தி இதழைத் தொடங்கினார். அதன் பிறகு ஏப்ரல் 14, 1993 அன்று தொடங்கப்பட்ட குழுவின் முதல் மற்றும் முதன்மை அலைவரிசை சன் தொலைக்காட்சி ஆகும்.[4][5][6][7] 133 மில்லியன் டாலர் திரட்டிய பின்னர் சன் தொலைக்காட்சி 24 ஏப்ரல் 2006 அன்று பம்பாய் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.[8] சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி (விரைவில்) ஆகிய மொழிகளில் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளை கொண்டுள்ளது.

உயர் வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள்
வகை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் வங்காளம்
பொழுதுபோக்கு சன் தொலைக்காட்சி ஜெமினி தொலைக்காட்சி உதயா தொலைக்காட்சி சூர்யா தொலைக்காட்சி சன் வங்காள
இசை சன் மியூசிக்கு ஜெமினி மியூசிக் உதயா மியூசிக் சூர்யா மியூசிக்
திரைப்படங்கள் கே தொலைக்காட்சி ஜெமினி மூவீஸ் உதயா மூவீஸ் சூர்யா மூவீஸ்
நகைச்சுவை ஆதித்யா தொலைக்காட்சி ஜெமினி காமெடி உதயா காமெடி சூர்யா காமெடி
சிறுவர்கள் சுட்டித் தொலைக்காட்சி குஷி தொலைக்காட்சி சிண்டூ தொலைக்காட்சி கொச்சு தொலைக்காட்சி
செய்திகள் சன் செய்திகள்
பழைய திரைப்படங்கள் & பொழுதுபோக்கு சன் லைப் ஜெமினி லைப்

அச்சு ஊடகம்

தொகு
செய்தித்தாள்
இதழ்கள்
மாதம் இரு முறை

OTT இயங்குதளம்

தொகு

தொலைக்காட்சி விநியோகம்

தொகு
டிடிஹ் சேவை
கேபிள் டி.வி

திரைப்பட தயாரிப்பும் விநியோகமும்

தொகு

ஐபில் அணிகள்

தொகு

பண்பலை

தொகு
சூரியன் எப்.எம் 93.5 MHZ
மாநிலம் மொழி 1 2 3 4 5 6 7 8
தமிழ் நாடு தமிழ் சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி புதுச்சேரி ஈரோடு
ரெட் பண்பலை வானொலி 93.5 MHZ
கேரளா மலையாளம் கொச்சி திருசூர் கண்ணூர் கோழிக்கோடு திருவனந்தபுரம் - -
அந்தர பிரதேசம் தெலுங்கு ராஜமுன்றி ஹைதராபாத் திருப்பதி விஜயவாடா விசாகபட்டினம் வாரங்கல் - -
கர்நாடகம் கன்னடம் பெங்களூர் மங்களூர் மைசூர் குல்பர்கா - - -
மகாராஷ்டிரா மராத்தி / மற்றவை அவுரங்கபாத் புனே நாசிக் நாக்பூர் - - -
உத்தர பிரதேஷ் இந்தி / மற்றவை லக்னோ வாரணாசி கான்பூர் அலஹாபாத் - - -
குஜராத் இந்தி / மற்றவை ராஜ்கோட் வதோதரா அகமதாபாத் - - - -
மத்திய பிரதேஷ் இந்தி / மற்றவை இந்தூர் போப்பால் ஜபள்பூர் - - - - -
மற்ற மாநிலங்கள் இந்தி / மற்றவை ஜெய்பூர் புவனேஸ்வர் ஜம்ஷேத்பூர் சிலிகுரி ஆசன்சொல் கங்க்டொக் கவ்ஹாத்தி -
மற்ற மாநிலங்கள் இந்தி / மற்றவை சிலாங் அய்சாவல் - - - - -
48.9% பங்குகளுடன் இந்தி / மற்றவை புது டெல்லி மும்பை கொல்கத்தா - - - -

மேற்கோள்கள்

தொகு
  1. "Kalanithi Maran: Defying the odds". Forbes. 25 November 2015. http://forbesindia.com/article/southern-titans/kalanithi-maran-defying-the-odds/41601/1. 
  2. "From cable TV to aviation biz, Maran's march continues". The Financial Express. 13 July 2010. பார்க்கப்பட்ட நாள் 8 August 2010.
  3. "Sun, Zee remain top on profitability charts". Rediff.com. 31 December 2004. பார்க்கப்பட்ட நாள் 8 August 2010.
  4. "Sun TV history". Economic Times. http://economictimes.indiatimes.com/sun-tv-network-ltd/infocompanyhistory/companyid-17994.cms. 
  5. Menon, Jaya (8 November 2005). "Karunanidhi pulls out stake in Sun TV". இந்தியன் எக்சுபிரசு.
  6. Karmali, Naazneen (30 November 2009). "Strong Signal". Forbes. https://www.forbes.com/global/2009/1130/india-richest-09-maran-sun-television-strong-signal.html. பார்த்த நாள்: 8 August 2010. 
  7. "Rediff India Abroad, April 28, 2006 – Kalanithi Maran: A 'Sunshine' story, by Sanjiv Shankaran and S. Bridget Leena in New Delhi". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
  8. Bharatan, Shilpa (27 March 2006). "Variety.com, Monday, April 24, 2006, 6:36pm PT – Sun TV shines on Exchange". Variety. https://www.variety.com/article/VR1117940460.html?categoryid=14&cs=1. பார்த்த நாள்: 24 January 2012. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_குழுமம்&oldid=3742073" இலிருந்து மீள்விக்கப்பட்டது