சன் படங்கள்
(சன் பிக்சர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சன் பிக்சர்ஸ் என்பது தமிழ்நாட்டில் திரைப்படங்களை தயாரித்து, அவற்றை வெளியீடு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சன் டிவி நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறன் என்பவரின் சன் குழுமத்தின் ஒரு அங்கம் ஆகும்.
வகை | திரைப்பட விநியோகம், தயாரிப்பு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | கலாநிதி மாறன் ஆன்சுராஜ் சக்சேனா |
தொழில்துறை | அசையும் படங்கள் |
தாய் நிறுவனம் | சன் குழுமம் |
இணையத்தளம் | http://www.sunpictures.in/ |
வெளியீட்டளார்
தொகுதயாரிப்பு
தொகுதயாரிப்பாளராக | ||||
---|---|---|---|---|
ஆண்டு | திரைப்படம் | இயக்குனர் | நடிகர்கள் | குறிப்பு |
2010 | எந்திரன் | சங்கர் | ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் | |
2018 | சர்கார் | ஏ. ஆர். முருகதாஸ் | கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு | தீபாவளி வெளியீடு |
2019 | பேட்ட | கார்த்திக் சுப்புராஜ் | ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிசா, பாபி சிம்ஹா | |
2019 | காஞ்சனா 3 | ராகவா லாரன்ஸ் | ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா | |
2019 | நம்ம வீட்டு பிள்ளை | பாண்டிராஜ் | சிவகார்த்திகேயன் | |
2021 | அண்ணாத்த | சிவா | ரஜினிகாந்த்,மீனா, குஷ்பு | தீபாவளி
வெளியீடு |
2022 | எதற்கும் துணிந்தவன் | பாண்டிராஜ் | சூர்யா, ப்ரியங்கா மோகன் | |
2022 | பீஸ்ட் | நெல்சன் திலீப்குமார் | விஜய் , பூஜா ஹெக்டே | |
2022 | திருச்சிற்றம்பலம் | மித்ரன் ஜவகர் | தனுஷ் , நித்யா மேனன் , பிரியா பவானி சங்கர்] , | |
2022 | ஜெயிலர் | நெல்சன் | ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் , [[யோகிபாபு , ஷிவராஜ்குமார் ] , |
மேற்கோள்கள்
தொகு- ↑ /article/48898.html IndiaGlitz - Sun buy's ‘Ninaithaale Inikkum’
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/sep-09-02/kanden-kadhalai-09-09-09.html
- ↑ http://cineicon.com/News/Tamil/vettaikaran-asal-tvp-for-pongal-release251009
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/53213.html பரணிடப்பட்டது 2010-01-17 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/51430.html