பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar, பிறப்பு: 31 திசம்பர் 1990) இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.[1][2] கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.

பிரியா பவானி சங்கர்
பிறப்புதிசம்பர் 31, 1990 (1990-12-31) (அகவை 33)
அரியலூர்,இந்தியா.
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011 முதல்
உயரம்1.71m

பிறப்பு மற்றும் இளமைக்காலம் தொகு

பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.

திரைப்படங்கள் தொகு

  • குறிப்பிட்ட எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
  இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2017 மேயாத மான் எஸ். மதுமிதா
2018 கடைக்குட்டி சிங்கம் பூம்பொழில் செல்லம்மா
2019 மான்ஸ்டர் மேகலா
2020 மாபியா: சாப்டர் 1 சத்யா
2021 களத்தில் சந்திப்போம் சோபியா
கசட தபற கண்மணி
ஓ மன பெண்ணே ஷ்ருதி
2022 ஹாஸ்டல் அதிர்ஷ்டலட்சுமி
யானை ஜெபமலர்
குருதி ஆட்டம் வென்னிலா
திருச்சிற்றம்பலம் ரஞ்சனி
2023 கல்யாணம் கமநீயம் ஷ்ருதி தெலுங்கு படம்
அகிலன் மாதவி
பத்து தல லீலா தாம்சன்
ருத்ரன் அனன்யா
பொம்மை நந்தினி
டிமான்ட்டி காலனி 2 அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
இந்தியன் 2   அறிவிக்கப்படும்

மேற்கோள்கள் தொகு

  1. Subhakeerthana, S (29 October 2017). "I'm not heroine-material: Priya Bhavani". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/oct/29/im-not-heroine-material-priya-bhavani-shankar-1686514.html. 
  2. "Priya Bhavani Shankar confirmed for Karthi's project". சினிமா எக்ஸ்பிரஸ்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_பவானி_சங்கர்&oldid=3790543" இலிருந்து மீள்விக்கப்பட்டது