எங்கேயும் காதல்
இந்தியத் தமிழ்த் திரைப்படம்
எங்கேயும் காதல்(Engeyum kaadhal) 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.[2] பிரபுதேவா இப்படத்தை இயக்கியுள்ளார்.[3] ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.[4] இத்திரைப்படம் மே 6, 2011ல் வெளியிடப்பட்டது.[5]
எங்கேயும் காதல் | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரபுதேவா |
தயாரிப்பு | கல்பாதி எஸ். அகோரம், கல்பாதி எஸ். கணேஷ், கல்பாதி எஸ். சுரேஷ் |
கதை | பிரபுதேவா ஏ. சி முகில் ரவி சக்கரவர்த்தி ஜெயக்கண்ணன் பிரேம்சாய் |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | ஜெயம் ரவி ஹன்சிகா மோட்வானி |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தோணி |
கலையகம் | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் |
விநியோகம் | சன் படங்கள் |
வெளியீடு | மே 6, 2011 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).