சன் குழுமம்

சன் நெட்வொர்க் (Sun Network) அல்லது சன் குழுமம் கலாநிதி மாறனின் தலைமையில் இயங்கும் ஒரு ஊடக குழுமம். இக்குழுமத்தில் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள், செய்தித்தாள்கள், இதழ்கள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என பலவகைப்பட்ட ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனம் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தான் வழங்கும் சேவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.

சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன

தொலைக்காட்சிகள்தொகு

வகை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
பொழுதுபோக்கு சன் டி.வி. ஜெமினி டி.வி. உதயா டி.வி. சூர்யா டி.வி.
திரைப்படங்கள் கே டி.வி. ஜெமினி மூவீஸ் உதயா மூவீஸ் சூர்யாமூவீஸ்
இசை சன் மியூசிக் ஜெமினி இசை உதயா மியூசிக்
செய்திகள் சன் செய்திகள் ஜெமினி நியூஸ் உதயா நியூஸ்
குழந்தைகள் சுட்டி டி.வி. குஷி டி.வி. சிண்டூ டி.வி. சிரித்திரா
சிரிப்பு ஆதித்யா டி.வி. ஜெமினி காமெடி உதயா காமெடி கொச்சு டி.வி.
பழைய திரைப்படங்கள் சன் லைப் ஜெமினி லைப்

பண்பலை (எப்.எம்)தொகு

சூரியன் எப்.எம் 93.5 MHZ
மாநிலம் மொழி 1 2 3 4 5 6 7 8
தமிழ் நாடு தமிழ் சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி புதுச்சேரி ஈரோடு
ரெட் எப்.எம் 93.5 MHZ
கேரளா மலையாளம் கொச்சி திருசூர் கண்ணூர் கோழிக்கோடு திருவனந்தபுரம் - -
அந்தர பிரதேசம் தெலுங்கு ராஜமுன்றி ஹைதராபாத் திருப்பதி விஜயவாடா விசாகபட்டினம் வாரங்கல் - -
கர்நாடகம் கன்னடம் பெங்களூர் மங்களூர் மைசூர் குல்பர்கா - - -
மகாராஷ்டிரா மராத்தி / மற்றவை அவுரங்கபாத் புனே நாசிக் நாக்பூர் - - -
உத்தர பிரதேஷ் ஹிந்தி / மற்றவை லக்னோ வாரணாசி கான்பூர் அலஹாபாத் - - -
குஜராத் ஹிந்தி / மற்றவை ராஜ்கோட் வதோதரா அகமதாபாத் - - - -
மத்திய பிரதேஷ் ஹிந்தி / மற்றவை இந்தூர் போப்பால் ஜபள்பூர் - - - - -
மற்ற மாநிலங்கள் ஹிந்தி / மற்றவை ஜெய்பூர் புவனேஸ்வர் ஜம்ஷேத்பூர் சிலிகுரி ஆசன்சொல் கங்க்டொக் கவ்ஹாத்தி -
மற்ற மாநிலங்கள் ஹிந்தி / மற்றவை சிலாங் அய்சாவல் - - - - -
48.9% பங்குகளுடன் ஹிந்தி / மற்றவை புது டெல்லி மும்பை கொல்கத்தா - - - -

பத்திரிக்கைத் துறைதொகு

நாளிதழ்கள்

வார இதழ்கள்

மாதம் இரு முறை

தொலைக்காட்சி விநியோகம்தொகு

டிடிஹ் சேவை

கேபிள் டி.வி

திரைப்பட தயாரிப்பும் விநியோகமும்தொகு

விமான சேவைகள்தொகு

ஐபில் அணிகள்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_குழுமம்&oldid=2945928" இருந்து மீள்விக்கப்பட்டது