சுமங்கலி கேபிள் விசன்

சுமங்கலி கேபிள் விசன் (எஸ்சிவி) (Sumangali cable vision, (SCV)) சன் குழுமத்தால் நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரும் பல்லமைப்பு இயக்கு நிறுவனங்களில் (MSO) ஒன்றாகும். சென்னை, கோவை உட்பட தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் கம்பிவடத் தொலைக்காட்சி சேவை வழங்கி வருகிறது.

சுமங்கலி கேபிள் விசன்
வகைதனியார்த்துறை
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்கலாநிதி மாறன் (மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைகட்டுடைய அணுக்க முறைமை, கம்பித்தடத் தொலைக்காட்சி, தொடர்பு ஊடகம்
தாய் நிறுவனம்சன் குழுமம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
இணையத்தளம்www.sunnetwork.in

வெளிஇணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமங்கலி_கேபிள்_விசன்&oldid=2653613" இலிருந்து மீள்விக்கப்பட்டது