ஜெமினி தொலைக்காட்சி

சன் குடும்ப தெலுங்கு மொழி அலைவரிசை

ஜெமினி தொலைக்காட்சி என்பது சன் குழுமம் நிறுவனத்தினால் பெப்ரவரி 9, 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கு மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1][2] சேனலின் நிரலாக்கத்தில் தொடர்கள், படங்கள், படம் சார்ந்த திட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் அடங்கும். இதன் உயர் வரையறு தொலைக்காட்சி பதிப்பை 11 டிசம்பர் 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.[3]

ஜெமினி தொலைக்காட்சி
தொடக்கம்பெப்ரவரி 9, 1995
11 டிசம்பர் 2011 (உயர் வரையறு தொலைக்காட்சி)
வலையமைப்புசன் டிவி நெட்வொர்க்
உரிமையாளர்சன் குழுமம்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஒலிபரப்பப்படும் பகுதிஇந்தியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள்
தலைமையகம்ஹைதராபாத், தெலுங்கானா
சகோதர ஊடகங்கள்சன் தொலைக்காட்சி
உதயா தொலைக்காட்சி
சூர்யா தொலைக்காட்சி
இணையதளம்Official Site

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினி_தொலைக்காட்சி&oldid=3055903" இருந்து மீள்விக்கப்பட்டது