ஆதித்யா டிவி

ஆதித்யா தொலைக்காட்சி என்பது சன் குழுமத்தால் வழங்கப்படும் 24 மணி நேர தமிழ் நகைச்சுவை தொலைக்காட்சியாகும். இது தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட நகைச்சுவை தொலைக்காட்சியாகும். ஆதித்யா டிவி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் ஒளிபரப்பப்படுகிறது.[2]

ஆதித்யா டிவி
ஒளிபரப்பு தொடக்கம் பெப்ரவரி 8, 2009 (2009-02-08)[1]
வலையமைப்பு சன் தொலைக்காட்சி நெட்வொர்க்
உரிமையாளர் சன் குழுமம்
பட வடிவம் 576i (SD)
நாடு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
துணை அலைவரிசை(கள்) Sun TV, Sun News, K TV, Sun Music, Sun Life, Chutti TV, Sun Action
வலைத்தளம் Adithya TV
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
TATA Sky
(இந்தியா)
Channel 716 (SD)
Dish TV
(இந்தியா)
Channel 927 (SD)
Videocon d2h
(இந்தியா)
Channel 804 (SD)
Airtel digital TV (இந்தியா) Channel 517 (SD)
Reliance Digital TV (இந்தியா) Channel 811 (SD)
Sun Direct
(இந்தியா)
Channel 106 (SD)
Astro
(மலேசியா)
Channel 214 (SD)
மின் இணைப்பான்
Asianet Digital TV (இந்தியா) Channel 207 (SD)
IPTV
mio TV
(சிங்கப்பூர்)
Channel 628 (SD)

ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்தொகு

 • காமெடிக்கு நாங்க கேரண்டி
 • ஆனந்தம் ஆனந்தமே
 • கவுண்டமணி செந்தில் ஸ்பெஷல்
 • தமிழ் பேசுங்க தலைவா
 • ரகள மச்சி ரகள
 • சிரிகமபதநி
 • சந்தானம் ஸ்பெஷல்
 • ஜோக்கடி (நேரடி ஒளிபரப்பு)
 • அட்ராசக்க
 • டபுள் கலாட்டா
 • சிரிக்க சிரிக்க சிரிப்பு
 • கொஞ்சம் காபி நிறைய காமெடி
 • கொஞ்சம் நடிங்க பாஸ்
 • ஒரு பட காமெடி
 • அசத்த போவது யாரு
 • வடிவேலு ஸ்பெஷல்
 • விவேக் ஸ்பெஷல்
 • வாங்கன்ணா வணக்கங்கனா
 • வலை சிரிப்பு

மேற்கோள்கள்தொகு

 1. http://www.exchange4media.com/33880_sun-tv-to-launch-tamil-comedy-channel-adithya-from-february-8.html
 2. http://sunnetwork.in/tv-channel-details.aspx?Channelid=13&channelname=ADITHYA%20TV
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_டிவி&oldid=2938489" இருந்து மீள்விக்கப்பட்டது