பிரியாமணி

இந்திய நடிகை

பிரியாமணி (Priyamani, பிறப்பு: சூன் 4, 1984) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.

பிரியாமணி

இயற் பெயர் பிரியா வாசுதேவ் மணி ஐயர்
பிறப்பு சூன் 4, 1984 (1984-06-04) (அகவை 39)
பாலக்காடு, கேரளா
தொழில் திரைப்பட நடிகை, வடிவழகி
நடிப்புக் காலம் 2004–நடப்பு
பெற்றோர் வாசுதேவ் மணி ஐயர், லதா மணி ஐயர்

தமிழ்த் திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2004 கண்களால் கைது செய் வித்யா சடகோபன் தமிழ்
2005 அது ஒரு கனாக்காலம் துளசி தமிழ்
2006 மது மெர்சி தமிழ்
2007 பருத்திவீரன் முத்தழகு தமிழ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது

சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் சிறந்த நடிகைக்கான விஜய் விருது

2007 மலைக்கோட்டை மலர் தமிழ்
2008 தோட்டா நளினா தமிழ்
2009 ஆறுமுகம் யாமிணி தமிழ்
2009 நினைத்தாலே இனிக்கும் மீரா தமிழ்
2010 ராவணன் (திரைப்படம்) வெண்ணிலா தமிழ்
2012 சாருலதா (2012 திரைப்படம்) சாரு, லதா தமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியாமணி&oldid=3607844" இலிருந்து மீள்விக்கப்பட்டது