சாருலதா (2012 திரைப்படம்)

சாருலதா 2012ல் கன்னடம், தமிழ் என மொழிகளில் வெளியான திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பொன் குமரன் இயக்கினார். இவர் பாக்கியராஜ் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் பணியாற்றியவர் ஆவார்.[1]

சாருலதா
இயக்கம்பொன் குமரன்
தயாரிப்புதுவராகேஷ் (கருநாடகம்)
ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி (தமிழ்)
மூலக்கதைஅலோன்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்பு
ஒளிப்பதிவுபன்னீர் செல்வம்
படத்தொகுப்புடான் மேக்ஸ்
கலையகம்குளோபல் ஒன் ஸ்டுடியோ (தமிழ்)
விநியோகம்சக்ஸ் பிச்சர்ஸ்
வெளியீடு21 செப்டம்பர் 2012 (2012-09-21)
நாடுஇந்தியா
மொழி
ஆக்கச்செலவு40 மில்லியன்
(US$5,24,400)
மொத்த வருவாய்78.9 மில்லியன்
(US$1.03 மில்லியன்)
(Both Versions)

இத்திரைப்படம் திகில் திரைப்படமான அலோன் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.[2]

நடிகர்கள்தொகு

இவற்றையும் காண்கதொகு

  • கீதாஞ்சலி, இக்கதையை ஒத்த கதையைக் கொண்ட 2013 மலையாளத் திரைப்படம் 2013

ஆதாரங்கள்தொகு

  1. "Priyamani plays Siamese twins?". Times of India. 27 March 2012. 4 ஜனவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 May 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. "Priyamani is back with a bang". Behindwoods. 2 June 2012. 2 June 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு