கண்களால் கைது செய்
பாரதிராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கண்களால் கைது செய் 2004ல் இயக்குனர் பாரதிராஜா இயக்கியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார், சுஜாதா வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் வசீகரன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கண்களால் கைது செய் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் |
கதை | சுஜாதா (எழுத்தாளர்) (வசனம்) |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | வசீகரன் பிரியாமணி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 20, 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- வசீகரன் - வசி
- பிரியாமணி - வித்யா
- ஆகாஷ்
- ஜி. கே
- இளவரசு
- சித்ரா லட்சுமணன்
- மயில்சாமி