ஆறுமுகம்
குடும்பப் பெயர்
ஆறுமுகம் அல்லது ஆறுமுகன் என்பது பொதுவாக ஆண்களுக்கு இடப்படும் தமிழ்ப் பெயராகும். இது ஆறு முகங்களை உடைய முருகனைக் குறிப்பதாகும் இப்பெயரில் உள்ள கட்டுரைகள்:
ஆறுமுகன் ஆறுமுகம் | |
---|---|
ஒலிப்பு | ஆறுமுகம் |
பாலினம் | ஆண் |
மொழி(கள்) | தமிழ் |
பூர்வீகம் | |
பொருள் | ஆறு முகங்கள் |
பயன்படுத்தும் இடம் | தென்னிந்தியா வடக்கு, கிழக்கு இலங்கை |
வேறு பெயர்கள் | |
வேறு எழுத்துக்கோர்வை | ஆறுமுகா ஆறுமுக ஆறுமுகன் |
Derived | முருகன் |
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- அல்லை ஆறுமுகம், இலங்கை எழுத்தாளர்
- இரா. சி. ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி
- ஏ. ஆறுமுகம், இந்திய அரசியல்வாதி
- ஏ. எஸ். ஏ. ஆறுமுகம், இந்திய அரசியல்வாதி
- சி. ஆறுமுகம், இந்திய அரசியல்வாதி
- ஜே. என். ஆறுமுகம் (பிறப்பு 1896), இலங்கை குடிமைப்பணி அதிகாரி
- ஆர். ஆறுமுகம், மலேசிய விளையாட்டு வீரர்
- ஆர். எஸ். ஆறுமுகம், இந்திய அரசியல்வாதி
- டி. ஆறுமுகம், இந்திய அரசியல்வாதி
- டி. பி. ஆறுமுகம், இந்திய அரசியல்வாதி
- வி. ஆறுமுகம், இந்திய அரசியல்வாதி
- வி. ஆறுமுகம், மலேசிய அரசியல்வாதி
- வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (1937–2012), இந்திய அரசியல்வாதி
- ஆறுமுக நாவலர் (1822–1879), இலங்கை மறுமலர்ச்சியாளர்
- ஆறுமுகம் பரசுராமன், மொரீசியசு அரசியல்வாதி
- எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர்
- சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கலைஞர்
- திருப்பூங்குடி ஆறுமுகம், இலங்கை வில்லிசைக் கலைஞர்
- தீப்பொறி ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி
குடும்பப் பெயர்
தொகு- ஆறுமுகம் அருள்பிரகாசம் (இறப்பு 1975), இலங்கை குடிமைப்பணி அதிகாரி
- ஆறுமுகம் கனகரத்தினம் (பிறப்பு 1873), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், இலங்கை அரசியல்வாதி
- ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், இலங்கை அரசியல்வாதி
- ஆறுமுகம் மோகனசுந்தரம், (1928–2012), தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (1783–1836), இலங்கை அரசியல்வாதி
- ஆறுமுகம் சின்னத்தம்ம்பி துரைராசா ரவிகரன், இலங்கை அரசியல்வாதி
- ஆறுமுகம் தியாகராசா (1916–1981), இலங்கை ஆசிரியர், அரசியல்வாதி
- ஆறுமுகன் தொண்டமான் (பிறப்பு 1964) இலங்கை அரசியல்வாதி
- ஆறுமுகம் விஜயரத்தினம் (பிறப்பு 1921), சிங்கப்பூர் பொறியாளர்
- ஆறுமுகம் விசுவலிங்கம் மயில்வாகனம் (1906–1987), இலங்கை இயற்பியலாளர், கல்வியார்
- தாவீது ஆறுமுகம், மலேசியப் பாடகர்
- லோகநாதன் ஆறுமுகம் (1953–2007), மலேசிய பாடகர்
- நிக்கோல் ஆறுமுகம், பிரித்தானிய நடிகை
- ஆ. கந்தையா, இலங்கை எழுத்தாளர்
- கமலாட்சி ஆறுமுகம், மலேசிய எழுத்தாளர்
திரைப்படங்கள்
தொகு
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |