ஏ. எஸ். ஏ. ஆறுமுகம்

இந்திய அரசியல்வாதி

ஏ. எஸ். ஏ. ஆறுமுகம் (A. S. A. Arumugam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் இருந்து ஜனதா கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தனது 77 ஆவது வயதில் இவர் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  2. "மாஜி எம்.எல்.ஏ., ஏ.எஸ்.ஏ.ஆறுமுகம் மரணம்". Dinamalar. 2010-09-11. பார்க்கப்பட்ட நாள் 2022-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._ஏ._ஆறுமுகம்&oldid=3943305" இலிருந்து மீள்விக்கப்பட்டது