தாவீது ஆறுமுகம்

தாவீது ஆறுமுகம் (David Arumugam), அல்லேய்கேட்சு என்ற இசைக்குழுவை நிறுவிய மலாய் மொழிப் பாடகராவார். இவருடன் இவரது தம்பியான லோகநாதன் ஆறுமுகம் இணைந்து பாடுகிறார். பகாங் மாநில சுல்தானின் 74வது பிறந்த நாளான அக்டோபர் 24, 2008 இல் இவருக்கு டத்தோ பட்டம் வழங்கி சிறப்பித்தார் சுல்தான். இவர் மலேசியத் தமிழர். ஏறத்தாழ பத்து மலாய் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "David Arumugam, Khadijah Ibrahim now Datuks". Thestar.com.my. Retrieved 2009-05-11.
  2. http://www.nasilemak2.com/020220.html பரணிடப்பட்டது 2011-12-27 at the வந்தவழி இயந்திரம்
  3. http://hantugangster.com/cast-david.html பரணிடப்பட்டது 2012-10-30 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள் தொகு

  • [www.alleycatsmalaysia.com/ தளம்]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_ஆறுமுகம்&oldid=3947572" இலிருந்து மீள்விக்கப்பட்டது