ஏ. ஆறுமுகம்

இந்திய அரசியல்வாதி

அ. ஆறுமுகம்  (A. Arumugam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக, 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆறுமுகம்&oldid=3943295" இலிருந்து மீள்விக்கப்பட்டது