ஆறுமுகம் (திரைப்படம்)
சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஆறுமுகம் திரைப்படம் சுரேஸ் கிருஷ்ணாவால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இதில் பரத் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2009ம் ஆண்டு செப்டம்பர் 25ல் வெளிவந்தது.
ஆறுமுகம் | |
---|---|
இயக்கம் | சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்) |
தயாரிப்பு | கூல் புரோடக்சன்ஸ் |
கதை | சுரேஸ் கிருஷ்ணா |
இசை | தேவா |
நடிப்பு | பரத் வினு மோகன் பிரியாமணி ரம்யா கிருஷ்ணன் கருணாஸ் சரண்யா மோகன் சீதா (நடிகை) மனோபாலா இளவரசு |
வெளியீடு | செப்டம்பர் 25, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகுநடிகர்கள் | கதாப்பாத்திரம் |
---|---|
பரத் | ஆறுமுகம் |
வினு மோகன் | சூர்யா |
பிரியாமணி | யாமினி |
ரம்யா கிருஷ்ணன் | மாலினி தேவி |
சரண்யா மோகன் | மல்லிகா |
கருணாஸ் | |
இளவரசு | |
சீதா (நடிகை) | |
மனோபாலா |