கந்தையா சர்வேஸ்வரன்
ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் (Arumugam Kandiah Sarveswaran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
க. சர்வேஸ்வரன் K. Sarveswaran | |
---|---|
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 16 அக்டோபர் 2013 – 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
இனம் | இலங்கைத் தமிழர் |
சர்வேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் ஆவார்.[1][2]
அரசியலில்
தொகுசர்வேசுவரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 14,761 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகான சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 16 இல் வவுனியாவில் வழக்கறிஞர் ஒருவரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[5][6]
இவர் பொருளாதாரத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (13 யூலை 2013). "Northern Province Chief Ministerial Candidate Stakes in the TNA". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/32324-northern-province-chief-ministerial-candidate-stakes-in-the-tna.html.
- ↑ Wamanan, Arthur (13 அக்டோபர் 2013). "Wigneswaran to grill TNA dissidents". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2013-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131116012407/http://www.nation.lk/edition/latest-top-stories/item/21899-wigneswaran-to-grill-tna-dissidents.html.
- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 16 நவம்பர் 2013.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "Three more TNA elected councilors took oaths in Vavuniya". ஏசியன் டிரிபியூன். 17 அக்டோபர் 2013. http://www.asiantribune.com/node/64995.
- ↑ "More TNA members elected to NPC take oaths today". நியூஸ் ஃபர்ஸ்ட். 16 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131019090542/http://newsfirst.lk/english/node/29965.
- ↑ "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf.